புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 இடைத்தேர்தலில் சமர்ப்பித்த ஆவணங்களில் ஜான்குமார் ஒரு சொத்தை மறைத்தாக குற்றம் சாட்டப்பட்டது.

Related Stories:

>