உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம்

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்-சவுரப் சௌத்ரி இணை தங்கம் வென்றுள்ளது.

Related Stories:

>