×

புதுச்சேரி பாகூர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் தியாகராஜன் வேட்புமனு வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் தியாகராஜன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். கொரோனா பாதிப்புக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் தியாகராஜன்  வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.


Tags : Avuchcheri Bakur ,Diyakarajan , Puducherry Bagoor constituency NR Congress dissident candidate Thiagarajan withdraws nomination
× RELATED மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி...