கும்பகோணம் அருகே கொரோனா பரவல் காரணமாக கல்லூரிக்கு 29-ம் தேதி வரை விடுமுறை: மாவட்ட நிர்வாகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கோவிலாச்சேரியில் அன்னை கல்விக் குழுமத்தின் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு 29-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>