உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங்  ராவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழிந்த ஜீன்ஸ் குறித்த கருத்து தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளானார்.

Related Stories:

More