×

தமிழகம் முழுவதும் இதுவரை 4512 வேட்புமனுக்கள் ஏற்பு: சத்யபிரத சாகு பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன;  2743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 6,29,43,512 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Satyapratha Saku , Across Tamil Nadu, 4512 candidates have been accepted so far: Satyapratha Saku interview
× RELATED வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி