×

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா

சேலம்: சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மோகன்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona ,Salem West ,Temujin ,Alagapuram Mohanraj , Corona to Salem West constituency Temujin candidate Alagapuram Mohanraj
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...