தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.ஜி. சங்கர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது பொறுப்பு ஐ.ஜி. பெரியய்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பெரியய்யாவுக்கு கூடுதல் பொறுப்பாக சங்கரின் தேர்தல் பணி தரப்பட்டுள்ளது.

Related Stories:

>