×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.34,000 ஆக நீடிப்பு...

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.34,000 ஆக தொடர்ந்து நீடித்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,350-க்கு ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Jewelery gold price in Chennai extended to Rs 34,000 per razor ...
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...