×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 49,705 புள்ளிகளில் வர்த்தம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 49,705 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 14,718 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


Tags : Sensex , The Bombay Stock Exchange benchmark Sensex fell 152 points to 49,705
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...