×

ஜம்மு- காஷ்மீர் ஷோபியான் அருகே முனிஹால் பகுதியில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் ஷோபியான் அருகே முனிஹால் பகுதியில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 4 பேரிடம் இருந்து ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : Munhall ,Jammu-Kashmir Shobian , 4 militants shot dead by security forces in Munihal area near Shopian in Jammu and Kashmir
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...