×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,044 கனஅடியில் இருந்து 704 கனஅடியாக குறைவு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,044 கனஅடியில் இருந்து 704 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்-93.85 அடி, நீர் இருப்பு-24.1 டிஎம்சி, நீர் வெளியேற்றம்-700 கனஅடியாக உள்ளது.


Tags : Bavanisagar Dam , Bhavani Sagar Dam discharge decreases from 2,044 cubic feet per second to 704 cubic feet
× RELATED பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு...