×

மார்ச்-22: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45.! 22-வது நாளாக விலையில் மாற்றம் இல்லை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : March 22: Petrol price hits Rs 93.11, diesel Rs 86.45! No change in price on the 22nd
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...