×

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai Hallam , Breaking the lock of the house in Adambakkam, Chennai and robbing 100 pieces of jewelry
× RELATED ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு நடிகர்...