மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி

மன்னார்குடி: மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் எஸ்.காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>