ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா

டெல்லி: ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Related Stories:

>