×

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கார்த்திக் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Karthik , Actor Karthik admitted to hospital
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?