5வது டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

அகமதாபாத்: 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 64 ரன்கள், விராட் கோலி 80 ரன்கள், ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் எடுத்தனர்.

Related Stories:

>