5 வது டி20: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு..! நடராஜனுக்கு வாய்ப்பு

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>