கொரோனா அச்சுறுத்தல்!: ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை..!!

டோக்கியோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஒலிம்பிக் கமிட்டி இத்தகைய முடிவு எடுத்துள்ளது.

Related Stories:

>