×

இந்தோ பசுபிக் மண்டல பாதுகாப்பு!: அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் - இந்தியா அமைச்சர் ராஜ்நாத்சிங் கூட்டறிக்கை வெளியீடு..!!

டெல்லி: அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் - இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தோ பசுபிக் மண்டல பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : US ,Secretary of ,India Minister ,Rajnath Singh , US Secretary of Defense, Minister Rajnath Singh, Joint Statement
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...