×

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனு ஏற்பு..!!

மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதேபோல் அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் மனுவும் ஏற்கப்பட்டது. வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பமிட்டுள்ளதால் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனுவை நிராகரிக்க  அமமுக-வினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Tags : Minister ,R.D. RB ,Udayakumar , Madurai Thirumangalam constituency, RP Udayakumar, nomination
× RELATED எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்