ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு..!!

ஜப்பான்: மியாங்கி பகுதியில் 7.2 ரிக்டர் அளவாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் வக்கானை ஷி, ஹொக்கைடோ பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் தலைநகரமான டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஜப்பானில் வடகிழக்கு கரையை தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Related Stories:

>