×

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021!: முதல்நாள் வேட்புமனு பரிசீலனையில் 283 மனுக்கள் ஏற்பு..!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் முதல்நாளில் 283 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஆவணங்கள், கையெழுத்து குளறுபடி காரணமாக 150 பேரின் வேட்புமனுக்கள் நிர்க்கரிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

Tags : TN Legislative Election 2021 , Tamil Nadu Assembly Election, Nomination Review, 283 Petition
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னை...