×

மத்தியில் கல் நெஞ்சக்காரர்களின் ஆட்சி நடக்கிறது; இங்கு நடப்பது பினாமி ஆட்சி!: ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மத்தியில் கல் நெஞ்சக்காரர்களின் ஆட்சி நடக்கிறது; இங்கு நடப்பது பினாமி ஆட்சி என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Tags : Binami ,CATTTER , Central, stone-hearted, rule, proxy rule, P. Chidambaram
× RELATED தேர்தல் அச்சத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்: ப.சிதம்பரம் விமர்சனம்