×

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!: திருமாவளவன்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வி.சி.க. வேட்பாளர்கள் 6 பேரும் தனிநபர்கள் அல்ல; ஆறு கொள்கைப் படைகள். 1.  ஒழிப்பு படை, 2. பாட்டாளி வர்க்க படை, 3. தமிழ் தேசிய படை, 4. மகளிர் விடுதலை படை ! வல்லரசிய எதிர்ப்பு படை, 5. சமத்துவப் படை, 6. சனாதனத்தை வீழ்த்தும் படை! ஜனநாயகத்தை காக்கும் படை என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Liberation Tigers of Tamil Eelam ,LTTE ,Thirumavalavan , Liberation Leopards Party, Candidate, Thirumavalavan
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....