நெல்லை சமத்துவ மக்கள் கட்சி வேட்புமனு நிராகரிப்பு

நெல்லை: சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 10 நபர்கள் முன்மொழிய வேண்டும், 9 நபர்கள் மட்டுமே முன்மொழிந்ததால் அழகேசன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>