×

துறைமுகம் பாஜக வேட்பாளர் மனு நிறுத்திவைப்பு

சென்னை: துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவிலும், வாக்காளர் பட்டியலிலும் பெயர் ஒரே மாதிரி இல்லாததால் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : PORT PJA , Vinoj Selvam, Nomination
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...