×

நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்!: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனுவை நிராகரிக்க அமமுக-வினர் கோரிக்கை..!!

சென்னை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனுவை நிராகரிக்க அமமுக-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பமிட்டுள்ளதால் மனுவை நிராகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆர்.பி. உதயகுமார் வேட்புமனுவை தனி அறையில் வைத்து பரிசீலனை செய்வதரும் எதிர்கட்சி, சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Minister ,R. RB ,AMA ,Udaiakumar , Minister R.P. Udayakumar, nomination, rejection, request
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...