தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: எந்தெந்த பிரபலங்களின் வேட்புமனுக்கள் ஏற்பு..!!

சென்னை: திண்டுக்கல் - சீனிவாசன், குமாரபாளையம் - தங்கமணி, ராசிபுரம் - சரோஜா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன், பவனியில் போட்டியிடும் அமைச்சர் கருப்பணன் ஆகியோரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டது. திருக்கோவிலூரில் க.பொன்முடி, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதேபோல் எழும்பூரில் போட்டியிடும் ஜான் பாண்டியன், மயிலாப்பூரில் போட்டியிடும் ஸ்ரீபிரியா வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

Related Stories:

>