×

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு..!!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். முன்னதாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.


Tags : Aravukchi ,Pajaka ,Annamalai , Aravakurichi, BJP candidate Annamalai, nomination
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி