×

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்பு

சென்னை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதேபோல் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் வேட்பு மனுவும் ஏற்பட்டது. வேட்பு மனு பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


Tags : People's Justice Mai ,Kamallhassan ,Gowai , People's Justice Center Chairman Kamal Haasan, nomination
× RELATED பவானிசாகர் அருகே 2 கார்கள் நேருக்கு...