போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்பு..!!

சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசி தனி தகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனபாலன் வேட்புமனுவும் ஏற்பட்டது. இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

Related Stories:

>