×

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பூவின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.


Tags : TN Legislative Election 2021 ,Chennai's Kolatur constituency ,Stalin , Chennai Kolathur constituency, DMK leader MK Stalin, nomination
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...