×

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 3 வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவு..!!

ஐஸ்லாந்து: ஐஸ்லாந்து நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. 40 ஆயிரம் நிலநடுக்கங்களை தொடர்ந்து எரிமலை வெடித்து சிதறியதாக ஐஸ்லாந்து அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Iceland , Iceland, 40 thousand earthquake
× RELATED ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை …...