×

மேட்டூர் அணை நீர்மட்டம் 101.01 அடியிலிருந்து 100.89 அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 101.01 அடியிலிருந்து 100.89 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 33 கனஅடியிலிருந்து 56 கனஅடியாக அதிகரித்துள்ளது.


Tags : Mattore ,Dam , Mettur Dam water level dropped from 101.01 feet to 100.89 feet
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு