குடிக்க தண்ணீர் இல்லாத இடத்தில் வாஷிங்மெஷின் கொடுத்து என்ன பயன்?.: கமல்ஹாசன் கேள்வி

கோவை: என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே என கிணத்துக்கடவு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடிக்க தண்ணீர் இல்லாத இடத்தில் வாஷிங்மெஷின் கொடுத்து என்ன பயன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: