தேவேந்திர குல வேளாளர் சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றம் !

டெல்லி: தேவேந்திர குல வேளாளர் சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>