தேசிய தடகள போட்டியில் 200மீ ஓட்டத்தில் வெள்ளி வென்றார் தமிழக வீராங்கனை தனலட்சுமி...!

டெல்லி: தேசிய தடகள போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி வெள்ளி வென்றார். 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற நிலையில் 200 மீ ஓட்டத்தில் தனலட்சுமி வெள்ளி வென்றார்.

Related Stories:

>