×

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக போலீசில் புகார்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகநாதன் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். களிமண்புரம் என்ற இடத்தில பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : Sabakam - Thiruvalikani constituency , Chepauk constituency, AIADMK, non-payment, complaint
× RELATED மக்களவை எதிர்க்கட்சி தலைவராக...