×

கனிம, சுரங்க மேம்பாடு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: கனிம, சுரங்க மேம்பாடு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையிலான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Mineral and Mineral Development Regulation Law Amendment Bill passed in the Lok Sabha
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...