சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Related Stories:

>