சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியில் மின்கசிவால் தீ விபத்து

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏசியில் தீ விபத்து ஏற்பட்டவுடன் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

Related Stories:

>