சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறேன் என்று தமாகா பொதுச் செயலாளர் ஞானசேகரன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறேன் என்று த.மா.கா பொதுச் செயலாளர் ஞானசேகரன் அறிவித்துள்ளார். த.மா.கா சார்பில் திரு.வி.க. நகர், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன் கொடுக்கவில்லை,  த.மா.கா எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய பொதுச் செயலாளர் ஞானசேகரன், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>