×

கொரோனா தடுப்பூசிகள் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Minister ,Harshwardhan , Corona, Vaccines, Minister Harshwardhan, Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...