மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் !

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இலங்கை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் உரிமை காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>