தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சை: தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர், திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>