அமமுக பற்றி கேட்டால் செய்தியாளர்களை அடிப்பேன்..! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அமமுக பற்றி கேட்டால் செய்தியாளர்களை அடிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories:

>