சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என சீர்மரபினர் சங்கம் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என சீர்மரபினர் சங்கம் அறிவித்துள்ளது. கம்பம் சட்டமன்றத் தொகுதியில் மீள்சட்டை இல்லாமல் அதிமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>