இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு வாய்ப்பு..!

டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், கில், ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பண்ட, கே.எல்.ராகுல், சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

>